Wednesday, July 15, 2009
Statistics do lie
Tests
Bowling Averages
Mat Inns Wkts BBI BBM Ave Eco SR 4W 5W
76 131 219 5/58 8/156 32.51 2.96 32.51 11 2
Ashes தொடரின் இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் Andrew Flintoff அறிவித்துள்ளார்.
இவர் 5 செஞ்சுரிகள் உட்பட கிட்டத்தட்ட நான்கு ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். கடந்த பத்து வருடங்களில் இங்கிலாந்துக்காக விளையாடிய பந்து வீச்சாளர்களில் முதன்மையானவர். எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர். 2005 இல் நடந்த ashes தொடரில் இவரது பந்துவீச்சு மறக்கமுடியாதது.
இவரைக் குறித்து மைக் சில்வீ எழுதிய
Statistics and Bikinis Concealing as much as revealing
Labels:
Andrew Flintoff
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
///2005 இல் நடந்த ashes தொடரில் இவரது பந்துவீச்சு மறக்கமுடியாதது///
youtube நான் அடிகடி பார்க்கும் வீடியோ
that picture of him consoling bret lee (2005 ashes) after winning is one of the defining photographs in cricket history.i am a big fan of him.....எனக்கும் மிகவும் பிடித்த கிரிக்கெட்டர்
அருமை
Post a Comment